2025 ஆம் ஆண்டு உலகளாவிய செயற்கை நுண்ணறிவு நகரக் குறியீட்டில் பெங்களூரு 26வது இடத்தைப் பிடித்தது.
கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் நிறுவனத்தின் குறியீடு ஆனது, செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சி & மேம்பாடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் பெங்களூருவின் விரைவான வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.
மும்பை மற்றும் டெல்லி ஆகியவை போக்குவரத்து மேலாண்மை மற்றும் பொதுப் பாதுகாப்பு பயன்பாட்டிற்காக செயற்கை நுண்ணறிவில் புதுமைகளை உருவாக்குகின்றன.
உலகளாவியக் குறியீட்டில் சிங்கப்பூர் முதலிடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து சியோல், பெய்ஜிங், துபாய் மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகியவை உள்ளன.