உலகளாவிய பிரவசி ரிஷ்டா தளம் மற்றும் கைபேசி செயலி
January 4 , 2021
1616 days
652
- இந்தச் செயலியை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகப் படுத்தி உள்ளது.
- இது உலகம் முழுவதும் வாழும் 3.12 கோடி இந்தியப் புலம் பெயர்ந்தோரை இணைக்க உதவும்.
- புதிதாக உருவாக்கப் பட்டுள்ள இந்தத் தளமானது இந்தியப் புலம்பெயர் உறுப்பினர்களைப் பதிவு செய்வதற்கு உதவ இருக்கின்றது.
- இதில் PIOகள் (இந்திய வம்சாவளியினர்), NRIகள் (வெளிநாடு வாழ் இந்தியர்கள்) மற்றும் OCIகள் (வெளிநாடு வாழ் இந்தியர்கள்) ஆகியவை அடங்கும்.

Post Views:
652