TNPSC Thervupettagam

விஸ்டாடோம் சுற்றுலா ரயில் பெட்டிகள்

January 4 , 2021 1616 days 677 0
  • புதிய விஸ்டாடோம் சுற்றுலா ரயில் பெட்டிகளின் சோதனை ஓட்டத்தை இந்திய ரயில்வே வெற்றிகரமாக முடித்துள்ளது.
  • இந்த ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில்  பெட்டித் தொழிற்சாலையால் தயாரிக்கப் பட்டுள்ளது.
  • விஸ்டாடோம் சுற்றுலா ரயில் பெட்டிகள்  கண்ணாடி மேற்கூரை மற்றும் பரந்த சாளரங்களின் மூலம் சிறந்த காட்சி ஆகியவற்றை வழங்குவதற்காக உருவாக்கப் பட்டுள்ளது.
  • தற்போது இந்தியாவில் 13 விஸ்டாடோம் சுற்றுலா ரயில்  பெட்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
  • அரக்குப் பள்ளத்தாக்கு, தாதர் மற்றும் மடகாவோன், டார்ஜிலிங் - இமயமலை ரயில்வே, காங்க்ரா பள்ளத்தாக்கு ரயில்வே, கல்கா - சிம்லா ரயில்வே, நீலகிரி மலை ரயில், மாதேரன் மலை ரயில்வே ஆகிய இடங்களில் அவை இயக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்