TNPSC Thervupettagam

உலகளாவிய பிரவசி ரிஷ்டா தளம் மற்றும் கைபேசி செயலி

January 4 , 2021 1616 days 651 0
  • இந்தச் செயலியை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிமுகப் படுத்தி உள்ளது.
  • இது உலகம் முழுவதும் வாழும் 3.12 கோடி இந்தியப் புலம் பெயர்ந்தோரை இணைக்க உதவும்.
  • புதிதாக உருவாக்கப் பட்டுள்ள இந்தத் தளமானது இந்தியப் புலம்பெயர் உறுப்பினர்களைப் பதிவு செய்வதற்கு உதவ இருக்கின்றது.
  • இதில் PIOகள் (இந்திய வம்சாவளியினர்), NRIகள் (வெளிநாடு வாழ் இந்தியர்கள்) மற்றும் OCIகள் (வெளிநாடு வாழ் இந்தியர்கள்) ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்