January 16 , 2022
1403 days
585
- இது உலக வங்கியால் வெளியிடப்பட்டது.
- உலகப் பொருளாதார வளர்ச்சி 2022 ஆம் ஆண்டில் 4.1% ஆகக் குறையும் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
- அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வளர்ந்து வரும் சமத்துவமின்மை ஆகிய சில காரணிகளால் ஏற்படும் அபாயங்களையும் இது குறிப்பிடுகிறது.
- இருப்பினும், இந்தியா மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒரு பிரகாசமான இடத்தில் உள்ளது.
- 2021-2022 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஆண்டு வளர்ச்சி 8.3% ஆக இருக்கும் என்று இது கணித்துள்ளது.

Post Views:
585