TNPSC Thervupettagam

உலகளாவிய மென்பலக் குறியீடு 2026

February 5 , 2026 12 days 111 0
  • உலகளாவிய மென்பலக் குறியீடு 2026-ஐ பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
  • இந்தியா 48.0 புள்ளிகளுடன் உலக அளவில் 32வது இடத்தில் உள்ளது.
  • முதல் 3 இடங்களில் உள்ள நாடுகள் அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகியவை ஆகும்.
  • இந்தக் குறியீடு ஒரு நாடு கலாச்சாரம், விழுமியங்கள், இராஜதந்திரம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் மூலம் மற்றவர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தும் திறனை அளவிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்