TNPSC Thervupettagam

உலகளாவிய வறட்சி மீள்திறன் கட்டமைப்பு

August 29 , 2026 15 days 79 0
  • பாலைவனமாதலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் (UNCCD COP17) ஒரு புதிய உலகளாவிய வறட்சி மீள்திறன் கட்டமைப்பு தொடங்கப்பட்டது.
  • வறட்சியை எதிர்பார்ப்பதற்கும், தயாராகுவதற்கும் மற்றும் தாங்குவதற்குமான ஒரு நாட்டின் திறனை மதிப்பிடுவதற்கான உலகின் முதல் வறட்சி மீள்திறன் குறியீட்டை (DRI) இது உள்ளடக்கியுள்ளது.
  • தரவு அடிப்படையிலான வறட்சித் திட்டமிடலை ஆதரிப்பதற்காக, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் பகுப்பாய்வு மற்றும் பாதிப்பு குறித்த வரைபடமாக்கல் ஆகியவற்றை DRI பயன்படுத்துகிறது.
  • வறட்சி மீள்திறன் முதலீட்டு வசதி (DRIF) என்பது வறட்சி மீள்திறன் திட்டங்களை அளவிடுவதற்கான உலகளாவிய நிதித் தளமாகும்.
  • நீர் பாதுகாப்பு, நிலையான விவசாயம் மற்றும் நில சீரமைப்பு ஆகியவற்றிற்கான முதலீட்டு அபாயங்களைக் குறைக்கவும், தனியார் மற்றும் நிறுவன நிதியை ஈர்க்கவும் பொது நிதியைப் பயன்படுத்துவதை DRIF நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்