உலகின் உயரமான கப்பல் துறைப் பாலம் - மணிப்பூர்
August 20 , 2020
1740 days
802
- இந்திய இரயில்வேயானது மணிப்பூர் மாநிலத்தில் உலகின் உயரமான கப்பல் துறைப் பாலத்தைக் கட்டமைத்துக் கொண்டிருக்கின்றது.
- இந்தப் பாலத்தின் உயரம் 141 மீட்டராகும்.
- இது ஐரோப்பாவின் மாண்டிநீகிரோவில் உள்ள மாலா-ரிஜிகா என்ற 139 மீட்டர் உயரப் பாலத்தை விட உயரமானதாகும்.
- இந்தப் பாலமானது ஜிரிபம் – துபுல் – இம்பால் இரயில் பாதைத் திட்டத்தின் (111 கிலோ மீட்டர் தொலைவு) ஒரு பகுதியாகும்.
- இந்தத் திட்டமானது 45 சுரங்கப் பாதைகளைக் கொண்டிருக்கும்.
- இந்தத் திட்டத்தில் உள்ள 12வது சுரங்கப் பாதையானது வட கிழக்கில் மிக நீளமான சுரங்கப் பாதையாக இருக்கும்.

Post Views:
802