TNPSC Thervupettagam

உலகின் மிக உயரமான செனாப் இரயில் பாலத்தின் முக்கிய இணைப்பு

August 16 , 2022 1076 days 449 0
  • செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் உலகின் மிக உயரமான இரயில்வே பாலத்தின் முக்கிய இணைப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது.
  • இந்த முக்கிய இணைப்பானது உலகின் மிக உயரமான இரயில்வே பாலத்தின் மேல் தளங்களின் இரண்டு முனைகளை இணைக்கிறது.
  • செனாப் பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டதாகும்.
  • தற்போது கட்டப்பட்டு வருகின்ற செனாப் பாலம் அதன் கட்டுமானப் பணிகள் நிறைவு அடைந்ததும், அது பாரீசின் ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரமாக விளங்கும்.
  • இந்தப் பாலம் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிக்கான நேரடி இணைப்பினை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்