புதிய இணையவழி விண்வெளி அருங்காட்சியகம்
August 16 , 2022
1075 days
541
- ‘ஸ்பார்க்’ விண்வெளி அருங்காட்சியகம் எனப்படும் இந்த டிஜிட்டல் தளத்தை இஸ்ரோ தலைவர் S. சோம்நாத் தொடங்கி வைத்தார்.
- இது ஒரு ஊடாடும் இடைமுகத்துடன் இஸ்ரோவின் பல்வேறுத் திட்டப் பணிகளை விளக்கிக் காட்டுகிறது.
- இது பயனர்கள் இந்தத் தளத்துடன் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் ஒரு ஊடாடும் இடைமுகத்தைக் கொண்டுள்ளது.
- இஸ்ரோவின் ஏவுகலங்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் அறிவியல் பணிகள் தொடர்பான பல ஆவணங்கள், படங்கள் மற்றும் ஒளிப்படக் காட்சிகளை இந்தத் தளம் வழங்குகிறது.

Post Views:
541