TNPSC Thervupettagam

உலகின் 10 பெரும் பொருளாதாரங்கள்

May 5 , 2025 61 days 197 0
  • மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆனது, ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் மொத்த மதிப்பை நிர்ணயிப்பதற்கான ஒரு முக்கிய அளவீடாகும்.
  • அமெரிக்கா 30.34 டிரில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • அதைத் தொடர்ந்து சீனா (19.53 டிரில்லியன் டாலர்) மற்றும் ஜெர்மனி (4.92 டிரில்லியன் டாலர்) ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
  • இந்தியா சுமார் 4.39 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் 4வது இடத்தில் உள்ளது என்பதோடு மேலும் இது 6.2% சதவீத வளர்ச்சி வேகத்தில் தொடர்ந்து வளரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்தியாவானது, 2030 ஆம் ஆண்டிற்குள் ஜெர்மனியை விஞ்சி மூன்றாவது பெரியப் பொருளாதாரமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்