TNPSC Thervupettagam

உலக முதலீட்டாளர் வட்டமேசை மாநாடு

November 7 , 2020 1708 days 815 0
  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கருத்தரங்கிற்குத் தலைமை வகித்தார்.
  • இது தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்துடன் இணைந்து மத்திய நிதித் துறை அமைச்சகத்தினால் ஒருங்கிணைக்கப்படுகின்றது.
  • இந்தக் கருத்தரங்கில் நடைபெற்ற விவாதத்தின் முக்கிய நோக்கம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உருவெடுக்க இருக்கும் இந்திய அரசின் தொலைநோக்குப் பார்வையைப் பற்றியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்