TNPSC Thervupettagam

எல்லைச் சாலை அமைப்பின் சிற்றுண்டியகம்

June 27 , 2022 1117 days 553 0
  • எல்லைச் சாலை அமைப்பின் சிற்றுண்டியகம் என்ற பெயரில் 12 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பல்வேறு வழித்தடப் பிரிவுகளில் 75 விற்பனை நிலையங்களை எல்லைச் சாலைகள் அமைப்பு உருவாக்கவுள்ளது.
  • இவை பார்வையாளர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் வசதிகளை வழங்கவும், எல்லைப் பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கவும், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • எல்லைச் சாலைகள் அமைப்பு பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்