TNPSC Thervupettagam

ஐஎன்எஸ் அரிஹந்த்

November 5 , 2018 2458 days 797 0
  • 2018 ஆம் ஆண்டு நவம்பர் 5 அன்றுடன் இந்தியாவில் முதலாவது உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட அணு ஆயுதத்தில் இயங்கும் “ஐஎன்எஸ் அரிஹந்த்” அல்லது “எதிரிகளை அழிப்பது” என்ற நீர்மூழ்கிக் கப்பல் தனது முதலாவது குற்றங்களைத் தடுப்பதற்கான சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
  • இந்தியாவின் முப்படைகளிலும் அணு ஆயுதங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதை நவம்பர் 05 ஆம் தேதி குறிக்கிறது.
  • இந்திய முப்படைகளின் அணு ஆயுதங்களானது உலக அமைதி மற்றும் நிலைப்புத் தன்மைக்கு முக்கியத் தூணாக விளங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்