TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் ரஷ்யாவிற்கு மாற்று

May 15 , 2022 1086 days 442 0
  • ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் ரஷ்யாவிற்குப் பதிலாக செக் குடியரசினை நியமிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பெரும்பான்மையாக வாக்கு அளித்துள்ளது.
  • ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை என்பது உலகளாவிய அமைப்பின் ஒரு முன்னணி மனித உரிமைகள் அமைப்பாகும்.
  • கடந்த மாதம் பொதுச் சபையில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பு மூலம் ரஷ்யா சபையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது.
  • ரஷ்யா உலகச் சுற்றுலா அமைப்பிலிருந்தும் இடைநிறுத்தம் செய்யப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்