TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை

October 17 , 2021 1399 days 640 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அதிகப் பெரும்பான்மையுடன் 2022-24 ஆகிய காலகட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்கு இந்தியா மீண்டும் தேர்வாகியுள்ளது.
  • இந்த முடிவானது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது கூட்டத்தில் மேற் கொள்ளப் பட்டது.
  • 193 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் 184 வாக்குகளைப் பெற்று இந்தியா இந்தப் பதவிக்குத் தேர்வாகியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்