TNPSC Thervupettagam

ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பின் டிஜிட்டல் உத்தி 2022

May 6 , 2022 1095 days 459 0
  • 2022-2025 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பின் டிஜிட்டல் உத்தி என்பது ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு மற்றும் அதன் பங்கு ர நாடுகள் ஆகியோரிடையே ஏற்கனவே உருவாக்கப் பட்டுள்ள ஒரு உத்வேகச் செயல் திட்டத்தினை மேம்படுத்துவதையும் துரிதப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் உத்தியானது, ஓர் உத்தி சார்ந்தத் திட்டத்தை உருவாக்குகிறது.
  • மேலும், இது டிஜிட்டல் முறை என்பது மக்களுக்கும் உலகிற்கும் ஓர் அதிகாரமளிக்கும் சக்தியாக இருக்கும் என்ற கருத்தினை முன்வைக்கிறது.
  • ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பானது, தனது அமைப்பிற்குள் டிஜிட்டல் மாற்றத்தைப் பயன்படுத்துவதற்காக வேண்டி தனது முதல் டிஜிட்டல் உத்தியை 2019 ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்