வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் பயிற்சிகள்
May 6 , 2022
1095 days
446
- வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) டிஃபென்டர் ஐரோப்பா 2022 (DE22) மற்றும் ஸ்விஃப்ட் ரெஸ்பான்ஸ் 2022 (SR22) ஆகிய பயிற்சிகளை நடத்துகிறது.
- டிஃபென்டர்-ஐரோப்பா 22 என்ற ஒரு பயிற்சியானது, வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு உடனான அமெரிக்காவின் அசைக்க முடியாத ஒரு உறுதிப்பாட்டை பறை சாற்றுகிறது.
- ஸ்விஃப்ட் ரெஸ்பான்ஸ் பயிற்சியானது, 6வது வான்வழிப் படைப்பிரிவு என்பது வான் வழி நடவடிக்கைகளை நடத்தும் படைகளின் முக்கியப் படைப்பிரிவாக இருக்கும்.
- போலந்து நாட்டில் தொடங்கிய இந்தப் பயிற்சியானது, 8 நாடுகளில் நடைபெறவுள்ளது.

Post Views:
446