பேரிடர் தாங்கும் நெகிழ்திறன் கொண்ட உள்கட்டமைப்பு பற்றிய மாநாடு
May 7 , 2022 1094 days 429 0
பேரிடர் தாங்கும் நெகிழ்திறன் கொண்ட உள்கட்டமைப்புக்கானக் கூட்டணியானது அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு முகமையுடன் இணைந்து 2022 ஆம் ஆண்டு சர்வதேசப் பேரிடர் தாங்கும் நெகிழ்திறன் கொண்ட உள்கட்டமைப்புக்கான மாநாட்டினை நடத்தியது.
இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் இந்தியப் பிரதமர் அவர்கள் உரையாற்றினார்.
ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதமர்கள், கானா மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகளின் அதிபர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் உரையாற்றச் செய்தனர்.