TNPSC Thervupettagam

ஐசிசியின் ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை

December 28 , 2019 2038 days 813 0
  • சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் மன்றத்தின் (International Cricket Council - ICC) டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையானது வெளியிடப் பட்டது.
  • இந்தப் பட்டியலில் பேட்டிங் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணித் தலைவரான விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
  • இந்தப் பட்டியலில் ஆல் ரவுண்டர் பிரிவில் ரவீந்திர ஜடேஜா 2வது இடத்தில் உள்ளார்.

அணி

பேட்டிங்

பந்து வீச்சு

ஆல் ரவுண்டர்

இந்தியா

விராட் கோலி

பாட் கம்மின்ஸ்

ஜேசன் ஹோல்டர்

நியூசிலாந்து

ஸ்டீவ் ஸ்மித்

காகிசோ ராபாடா

ரவீந்திர ஜடேஜா

தென் ஆப்பிரிக்கா

கேன் வில்லியம்சன்

நீல் வாக்னர்

பென் ஸ்டோக்ஸ்

இந்திய வீரர்கள்

-

சேடேஷ்வர் புஜாரா – 4வது இடம்

ஜஸ்பிரீத் பும்ரா - 6வது இடம்

ரவிச்சந்திரன் அஸ்வின் - 6வது இடம்

-

அஜிங்கியா ரஹானே – 7வது இடம்

ரவிச்சந்திரன் அஸ்வின் - 11வது இடம்

முகமது சமி - 29வது இடம்

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்