TNPSC Thervupettagam

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவர்

January 20 , 2022 1399 days 593 0
  • மால்டா என்ற நாட்டினைச் சேர்ந்த கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த ஒரு உறுப்பினரான ராபர்ட்டா மெட்சோலா என்பவர் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது பெண்மணி இவராவார்.
  • இவர் ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்கு வேண்டி இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுள் இளையவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்