ஒய்எஸ்ஆர் ஓய்வூதிய கனுகா திட்டம்
February 5 , 2020
1932 days
755
- ஆந்திரப் பிரதேச மாநில அரசானது மாநிலம் முழுவதும் வீட்டிற்கே சென்று ஓய்வூதியத்தை வழங்கும் “ஓய்வூதிய வழங்கல் திட்டத்தை” தொடங்கியுள்ளது.
- இந்தத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களின் வீட்டிற்கே சென்று பல்வேறு நல ஓய்வூதியங்கள் வழங்கப் படுகின்றன.
- மேலும், முதியோர் ஓய்வூதியம் பெறுவோரின் வயது வரம்பானது 65லிருந்து 60 ஆகக் குறைக்கப் பட்டுள்ளது.
Post Views:
755