உலகின் மிகப்பெரிய தியான மையம்
February 3 , 2020
1934 days
818
- உலகின் மிகப்பெரிய தியான மையமானது தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள கன்ஹா சாந்தி வனத்தில் திறக்கப் பட்டுள்ளது.
- இது ஸ்ரீ ராம் சந்திரா திட்டம் மற்றும் ஹார்ட்ஃபுல்னெஸ் நிறுவனம் ஆகியவற்றின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
- இந்த மையமானது ஹார்ட்ஃபுல்னெஸ் லாலாஜி மகாராஜியின் முதலாவது வழிகாட்டிக்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
- இங்கு ஒரே நேரத்தில் 1 லட்சம் பயிற்சியாளர்கள் தியானப் பயிற்சியில் ஈடுபட முடியும்.

Post Views:
818