August 19 , 2020
1741 days
731
- அசாம் மாநில அரசானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதியிலிருந்து “ஒருனோடோய் திட்டத்தை” செயல்படுத்தவுள்ளது.
- இது அம்மாநிலத்தில் உள்ள ஏறத்தாழ 17 இலட்சம் குடும்பங்களுக்கு நேரடிப் பணப் பரிமாற்றத்தின் மூலம் நிதியுதவியை அளிக்க உள்ளது.
- இது அசாமில் ஒரு மிகப்பெரிய DBT (DBT - Direct Benefit Transfer) திட்டமாக கருதப் படுகின்றது.
Post Views:
731