2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி, அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, மக்கள் தொகைக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கைக்குமான விகிதம் ஆனது (ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு எத்தனை நீதிபதிகள் என்ற விகிதம்) 21.03 ஆக உள்ளது.
உச்ச நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகவும், 25 உயர் நீதிமன்றங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 1098 ஆகவும் உள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகையைச் சட்ட அமைச்சகம் பயன்படுத்துகிறது.