TNPSC Thervupettagam

EIU நிறுவனத்தின் ஜனநாயகக் குறியீடு

February 14 , 2022 1209 days 483 0
  • 2021ஆம் ஆண்டு ஜனநாயகக் குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் இந்தியா 46வது இடத்தைப் பெற்றுள்ளதாக தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற ஒரு நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
  • தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ்  வெளியிட்ட 2021 ஆம் ஆண்டிற்கான ஜனநாயகக் குறியீட்டில் 9.75 மதிப்பெண்களுடன் நார்வே முதலிடம் பெற்றது.
  • இந்தியா 6.91 புள்ளிகளைப் பெற்று இந்தப் பட்டியலில் 46வது இடத்தைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்