TNPSC Thervupettagam

ஒரு மில்லியன் நபர்களுக்கு 21 நீதிபதிகள் - இந்தியா

February 14 , 2022 1209 days 466 0
  • 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி நிலவரப்படி, அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, மக்கள் தொகைக்கும் நீதிபதிகளின் எண்ணிக்கைக்குமான விகிதம் ஆனது (ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு எத்தனை நீதிபதிகள் என்ற விகிதம்) 21.03 ஆக உள்ளது.
  • உச்ச நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகவும், 25 உயர் நீதிமன்றங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 1098 ஆகவும் உள்ளது.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகையைச் சட்ட அமைச்சகம் பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்