TNPSC Thervupettagam

ஒரு மூலிகை, ஒரு தரம்

September 2 , 2022 995 days 612 0
  • ஆயுஷ் அமைச்சகமானது, “ஒரு மூலிகை, ஒரு தரம்” என்ற ஒரு முன்னெடுப்பினை ஊக்குவித்து அதனை மேம்படுத்தச் செய்வதற்காக வேண்டி அமைச்சகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பினை கொண்டு வரச் செய்வதற்காக ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது.
  • இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையம் (ஆயுஷ் அமைச்சகம்) மற்றும் இந்திய மருந்தியல் ஆணையம் (சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்) ஆகியவற்றுக்கு இடையே இதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
  • இணக்கமான மூலிகை மருந்துத் தரங்களை மேம்படுத்தச் செய்வதன் மூலம் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது இந்தியாவில் எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்துவதையும், இந்தியத் தாவரவியல் துறையின் ஒட்டு மொத்த வர்த்தகத்தையும் மேம்படுத்தச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்