TNPSC Thervupettagam

ஓர் ஆண்டில் 10 மில்லியன் பதிவுகள்

January 26 , 2023 936 days 439 0
  • அடல் ஓய்வூதியத் திட்டமானது (APY), அமைப்புசாராத் துறையின் தொழிலாளர்களை இலக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையானது 2022 ஆம் ஆண்டில் 36 சதவீதம் உயர்ந்து, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகளவினை எட்டியுள்ளது.
  • இந்த எண்ணிக்கையானது, ஓர் ஆண்டில் முதல் முறையாக 10 மில்லியன் அளவிலான எண்ணிக்கையினைத் தாண்டியுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் 9.2 மில்லியனாக இருந்த பதிவுகளின் எண்ணிக்கையானது, 2022 ஆம் ஆண்டில் 12.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்