TNPSC Thervupettagam

கங்கை விரைவுச் சாலை

December 22 , 2021 1335 days 666 0
  • பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் என்னும இடத்தில் கங்கை விரைவுச் சாலைக்கான அடிக்கல்லை நாட்டினார்.
  • பணிகள் நிறைவடைந்த பிறகு இது உத்தரப்பிரதேசத்தின் மிக நீளமான விரைவுச் சாலையாக திகழும்.
  • கங்கை விரைவுச் சாலையானது 594 கி.மீ. நீளமான விரைவுச்சாலை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்