கடற்கரையைத் தூய்மைப்படுத்துவதற்கான இயக்கம்
June 23 , 2022
1122 days
444
- 2022 ஆம் ஆண்டில் 75 கடற்கரைகளைச் சுத்தப்படுத்தும் முன்னெடுப்பினை மத்திய அரசு அறிவித்தது.
- கடற்கரையைத் தூய்மைப்படுத்துவதற்கான இயக்கமானது 2022 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் தேதியன்று தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதியன்று முடிவடையும்.
- இந்த ஆண்டு, செப்டம்பர் 17 ஆம் தேதியானது ‘சர்வதேசக் கடற்கரையைத் தூய்மைப் படுத்தும் தினமாக’ அனுசரிக்கப்பட உள்ளது.

Post Views:
444