TNPSC Thervupettagam

சங்கல்ப் நடவடிக்கை

June 22 , 2022 1123 days 482 0
  • இந்தியக் கடற்படையானது வளைகுடா பிராந்தியத்தில் சங்கல்ப் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
  • சங்கல்ப் நடவடிக்கையில் INS தல்வார் என்ற கப்பல் ஈடுபடுத்தப்படுகிறது.
  • ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியக் கொடியேந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்வதற்காக இது தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்