TNPSC Thervupettagam

மன்னர் ஹமத் பின் இசா அல்-கலிஃபா பரிசு

June 22 , 2022 1123 days 440 0
  • மத்தியக் கல்வித் துறை அமைச்சகமானது "பிரதம மந்திரி இ-வித்யா திட்டத்தில் தகவல் தொடர்புதொழில் நுட்பத்தின் பயன்பாட்டிற்காக" கிங் ஹமத் பின் இசா அல்-கலிஃபா பரிசு என்று அழைக்கப்படும் யுனெஸ்கோவின் அங்கீகாரத்தை வென்றது.
  • இந்தத் திட்டமானது எண்ணிம முறையிலான, வானொலி வாயிலான, இணையவழிக் கல்வி தொடர்பான அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைக்கிறது.
  • கற்றல் இழப்புகளைக் குறைப்பதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வியை வழங்குவதற்கு என்று பன்முறை அணுகலைச் செயல்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மத்தியக் கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (CIET) 2021 ஆம் ஆண்டிற்கான கிங் ஹமத் பின் இசா அல்-கலிஃபா பரிசானது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்