தேசிய யோகா போட்டிகள் 2022
June 22 , 2022
1123 days
447
- 2022 ஆம் ஆண்டின் தேசிய யோகா போட்டிகளை மத்திய கல்வி & திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.
- இதனைக் கல்வித் துறை அமைச்சகம் மற்றும் தேசியக் கல்வி ஆராய்ச்சித் துறை மற்றும் பயிற்சிக் கழகம் ஆகியவை (NCERT) ஏற்பாடு செய்துள்ளது.
- தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகமானது தேசிய யோகா போட்டியினை 2016 ஆம் ஆண்டில் தொடங்கியது.
- இந்த ஆண்டிற்கான தேசிய யோகா போட்டிகளுக்கான தினத்தின் கருத்துரு, "மனித குலத்திற்காக யோகா" ஆகும்.

Post Views:
447