TNPSC Thervupettagam

கண்ணீரில்லா வெங்காயம்

January 18 , 2022 1401 days 647 0
  • கண்ணீரில்லா வெங்காயம் என்பது "சன்யன்ஸ்" (Sunions) என்று அழைக்கப்படுகிறது.
  • இந்த வெங்காய வகையானது நெடித் தன்மைக்  குறைவான வெங்காய வகைகளை குறுக்கு இனப்பெருக்கம் செய்வதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்டது.
  • சன்யன்ஸ் வகை வெங்காயங்கள் இனிப்பு வெங்காயங்கள் ஆகும்.
  • ஐக்கிய ராஜ்யத்தில் விற்கப்படும் இந்த வெங்காய வகையானது அமெரிக்காவில் விளைவிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்