TNPSC Thervupettagam

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் நிலை 2025

July 14 , 2025 13 days 170 0
  • கலைஞர் கனவு இல்லம் (KKI) திட்டமானது, சில வாரங்களில் ஒரு லட்சம் வீடுகளை கட்டி முடித்து, ஒரு முக்கிய மைல்கல்லை எட்ட உள்ளது.
  • 2024-25 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட KKI திட்டமானது, ஆண்டுதோறும் ஒரு லட்சம் வீடுகளைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது.
  • முந்தைய ஆண்டு, 2024-25 ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்திற்காக என சுமார் 3,039 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்