TNPSC Thervupettagam

கான்குலுலு மங்கோலியென்சிஸ் - டிராகன் பிரின்ஸ்

June 16 , 2025 18 days 68 0
  • மங்கோலிய நாட்டின் ஒரு அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் இருந்து ஒரு புதிய வகை டைனோசரை அறிவியலாளர்கள் கண்டறிந்துளனர்.
  • அவர்கள் ஆய்வு செய்த சுமார் 86 மில்லியன் ஆண்டுகள் மிகப் பழமையான இரண்டு எலும்புக் கூடுகள், தற்போது அனைத்து வகையான டைரனோசர்களின் நெருங்கிய மூதாதையரான ஓர் இனத்தைச் சேர்ந்தவை எனக் கண்டறியப் பட்டுள்ளன.
  • அவை டி.ரெக்ஸ் எனும் முதன்மையானதொரு டைரனோசர் இனத்தினை உள்ளடக்கிய வேட்டையாடும் குழுவினைச் சார்ந்தது.
  • அவர்கள் அந்த ஒரு இனத்திற்கு மங்கோலியாவின் டிராகன் இளவரசன் என்று பொருள் படும் கான்குலுலு (கான் கூ லூ - khan-KOO-loo என்றும் இது உச்சரிக்கப் படுகிறது) மங்கோலியென்சிஸ் என்று பெயரிட்டனர்.
  • 'பிரின்ஸ்' என்பது ஓர் ஆரம்பகால, மிகச் சிறிய வகை டைரனோசொராய்டு என்பதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்