October 9 , 2022
1030 days
507
- உலகளாவியப் பண வழங்கீட்டு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான மாஸ்டர்கார்டு நிறுவனமானது, கார்பன் கணிப்பான் அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது.
- கார்பன் கணிப்பான் என்பது வங்கிகளுக்கு வழங்கப்படும் ஒரு சேவையாகும்.
- இது ஒரு தனிப்பயனாக்கப்பட்ட கார்பன் தடப் பதிவு கண்காணிப்பு அமைப்பாகும்.
- இது ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு செலவின வகைகளில் கார்பன் தடயத்தின் ஒட்டு மொத்த விளைவை நுகர்வோருக்கு மதிப்பிட்டு வழங்கும்.
- இது ஏற்கனவே பல நாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
- தற்போது இது இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Post Views:
507