TNPSC Thervupettagam

கிசான் சாரதி

July 21 , 2021 1476 days 644 0
  • ‘கிசான் சாரதி எனும் ஒரு டிஜிட்டல் தளமானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இது விவசாயிகளுக்குத் தாங்கள் விரும்பும் மொழியில் சரியானத் தகவல்களை சரியான நேரத்தில்பெற உதவும்.
  • இந்த முன்னெடுப்பானது தொலைதூரப் பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்குத் தொழில் நுட்ப வசதிகளை வழங்கி அவர்களுக்கான உரிமையை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்