TNPSC Thervupettagam

கியான்வாபி மசூதி தகராறு

April 21 , 2021 1552 days 651 0
  • இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையை வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியானது காஷி விஸ்வநாத் கோயிலின் மீது கட்டப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க ஒரு ஆய்வு நடத்துமாறு உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு உரிமையியல் நீதிமன்றமானது கேட்டுக் கொண்டு உள்ளது.
  • 1669 ஆம் ஆண்டில் அவுரங்கசீப் ஆட்சியில் ஒரு கோயில் இடிக்கப்பட்ட பின்னர் அந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டதாக ஒரு வழக்கு தொடுக்கப் பட்டதை அடுத்து இந்த உத்தரவானது பிறப்பிக்கப் பட்டுள்ளது.
  • இந்தத் தகராறுக்கும் பாபர் மசூதி தகராறுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் பாபர் மசூதி தகராறு ஆனது வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், 1991 என்ற சட்டத்துடன் தொடர்புடையது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்