TNPSC Thervupettagam

கிராம சுகாதாரப் புள்ளிவிவர அறிக்கை 2019/20

April 21 , 2021 1552 days 662 0
  • சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமானது சமீபத்தில் கிராம சுகாதாரப் புள்ளி விவர அறிக்கையை வெளியிட்டது.
  • அந்த அறிக்கையின்படி, ஒட்டு மொத்த அளவில் சமூக சுகாதார மையங்களில் சிறப்பு மருத்துவர்களின் (specialist doctors) எண்ணிக்கை பற்றாக்குறையாக உள்ளது.
  • ஒட்டு மொத்தமாக கிராமப்புறங்களில் உள்ள சமூக சுகாதார மையங்களில் 76.1% என்ற அளவில் சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்