TNPSC Thervupettagam

குய்பர் அகலப்பட்டை இணைய சேவைத் திட்டம்

May 4 , 2025 17 days 71 0
  • அமேசான் நிறுவனத்தின் குய்பர் அகலப்பட்டை இணைய சேவைத் தொகுப்பிற்கான முதல் 27 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் ஏவப்பட்டுள்ளன.
  • இந்த செயற்கைக்கோள்கள் குய்பர் திட்டத்திற்காக புவி தாழ்மட்டச் சுற்றுப்பாதையில் அனுப்புவதற்கு அமேசான் நிறுவனத்தினால் திட்டமிட்டுள்ள சுமார் 3,236 செயற்கைக் கோள்களில் முதல் தொகுப்பாகும்.
  • இது உலகளவில் உள்ள இணைய சேவை வழங்கப்படாத, கிராமப்புற மற்றும் தொலை தூரப் பகுதிகளுக்கு அகலப்பட்டை இணையத்தை வழங்கும்.
  • சுமார் 7,000க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் தற்போது பூமியில் இருந்து சுமார் 550 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றுப் பாதையில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்