TNPSC Thervupettagam

குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு

October 28 , 2022 1005 days 434 0
  • 2023-24 ஆம் ஆண்டின் சந்தைப்படுத்துதல் பருவத்திற்கான அனைத்து முக்கிய ராபி பருவப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • பருப்புகளுக்கான (மசூர்) குறைந்தபட்ச ஆதரவு விலையானது அதிகபட்சமாக குவிண்டாலுக்கு 500 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
  • பலாப்பழம் மற்றும் கடுகு ஆகியவற்றிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.400 உயர்த்தப் பட்டுள்ளது.
  • பருப்புக்கான MSP (மசூர்) அதிகபட்சமாக குவிண்டாலுக்கு 500 ரூபாய் உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்