கூகுளின் புதிய மேகக் கணிமைப் பகுதி
July 21 , 2021
1476 days
575
- கூகுள் நிறுவனமானது தேசியத் தலைநகரப் பகுதியான டெல்லியில் தனது புதிய மேகக் கணிமைப் பகுதியை (Cloud Region) தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
- இது மும்பையை அடுத்து இந்தியாவில் அமைக்கப்படும் இரண்டாவது கூகுள் மேகக் கணிமைப் பகுதியாகும்.
- மேலும் இது ஆசிய பசிபிக் பகுதியில் அமைந்த 10வது மேகக் கணிமைப் பகுதியாகும்.
- உலகம் முழுவதும் மொத்தம் 26 கூகுள் மேகக் கணிமைப் பகுதிகள் உள்ளன.

Post Views:
575