TNPSC Thervupettagam

கூட்டுறவு வலையமைப்பில் இந்தியாவின் தரவரிசை

January 27 , 2026 10 hrs 0 min 15 0
  • 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி 8.5 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட கூட்டுறவுகளுடன், உலகளாவிய கூட்டுறவு சக்தி மையமாக இந்தியா உருவெடுத்து உள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள அனைத்துக் கூட்டுறவுகளிலும் 27% பங்கினை இந்தியா கொண்டுள்ளது மற்றும் பெரும்பாலும் கிராமப்புறங்களில், கிட்டத்தட்ட 32 கோடி உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது.
  • கூட்டுறவுகள் விவசாயிகளுக்கு கடன் அணுகலை வழங்குகின்றன என்பதோடு சிறு உற்பத்தியாளர்களை சந்தைகளில் (அமுல் போன்றவை) ஒருங்கிணைக்கின்றன என்பதோடு மேலும் உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வாதாரத்தை ஆதரிக்கின்றன.
  • முதன்மை வேளாண் கடன் சங்கங்களை (PACS) டிஜிட்டல் மயமாக்குதல், தேசியக் கூட்டுறவு அமைப்புகளை உருவாக்குதல் மற்றும் பால் உற்பத்திக்கான வெண்மைப் புரட்சி 2.0 ஆகியவை முக்கிய முன்னெடுப்புகளில் அடங்கும்.
  • 5,500 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ஏற்றுமதிகளுடன், இந்தியாவின் கூட்டுறவுகள் இப்போது உலகளாவிய இருப்பைக் கொண்டுள்ளன என்பதோடு மேலும் டிஜிட்டல் சீர் திருத்தங்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்