கென்-பெட்வா நதி இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல் அளித்து உள்ளது.
இத்திட்டமானது மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவிக் காணப்படும் புந்தேல்கண்ட் பகுதியில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்யும் என்று உறுதி கூறுகிறது.
இத்திட்டமானது மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பயனளிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.