TNPSC Thervupettagam

கேம்பி ஃப்ளெக்ரே எரிமலை

October 18 , 2025 6 days 57 0
  • கேம்பி ஃப்ளெக்ரே எரிமலையில் வழக்கமான கண்டறிதல் அமைப்புகள் 12,000 நில நடுக்கங்களை மட்டுமே கண்டறிந்துள்ளதுடன், செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பானது 2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரை 54,000 க்கும் மேற்பட்ட நில நடுக்கங்களைக் கண்டறிந்தது.
  • போசுவோலியைச் சுற்றி ஒரு தெளிவான வளைய வடிவப் பிளவு கண்டறியப்பட்டது, என்ற நிலையில் அங்கு நிலமானது ஆண்டுதோறும் சுமார் 10 சென்டிமீட்டர் (4 அங்குலம்) உயர்ந்து வருகிறது.
  • போசுவோலியின் நிலப்பரப்பிற்கு அடியில் இரண்டு மறைக்கப்பட்ட பிளவுகள் ஒன்றிணைந்து காணப்பட்டன என்ற நிலையில் இது 5 ரிக்டர் அளவிலான நில நடுக்கங்களுக்கான சாத்தியத்தை அதிகரித்தது.
  • கண்டறியப்பட்ட அனைத்து நிலநடுக்கங்களும் 4 கிலோ மீட்டருக்கும் (2.5 மைல்கள்) குறைவான ஆழத்தில் நிகழ்ந்ததுடன் ஆழமற்றவையாக / உள்ளீடாக இல்லாமல் உள்ளன.
  • பாறைக் குழம்பு ஆனது மேற்பரப்பை நோக்கி நகர்வதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதால் உடனடி வெடிப்பு அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்