கைத்தறித் திட்டத்திற்கான கைபேசிச் செயலி மற்றும் இணையதளம்
August 11 , 2020 1836 days 706 0
மத்திய ஜவுளித் துறை அமைச்சர் 6வது தேசியக் கைத்தறித் தினக் கொண்டாட்டத்தன்று நெசவாளர்களுக்கான கைத்தறிக் குறியீட்டுத் திட்டத்திற்காக வேண்டி கைபேசிச் செயலி மற்றும் பின்நிலை இணையதளத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
தனிப்பட்ட நெசவாளர்கள் மற்றும் அமைப்புகளுக்காக “My Handloom” என்ற ஒரு இணைய வாயிலும் அமைச்சரால் தொடங்கப் பட்டுள்ளது.