TNPSC Thervupettagam

கொச்சி-மங்களூரு இயற்கை எரிவாயு குழாய்

January 7 , 2021 1615 days 766 0
  • பிரதமர் நரேந்திர மோடி இந்தக் குழாய்த் திட்டத்தை ஜனவரி 5 ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • இந்தக் குழாயின் நீளம் 444 கிலோமீட்டர் ஆகும்.
  • இந்தக் குழாய் கேரளாவின் எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்கள் வழியாக சென்று கர்நாடகாவின் தட்சிணா கன்னட மாவட்டத்தில் உள்ள மங்களூருவில் சென்று முடிவடைகிறது.
  • இது இந்திய எரிவாயு ஆணைய நிறுவனத்தால் செயல்படுத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்