கோல்டு ஸ்டீவி விருது 2021 – Spice Health
May 29 , 2021
1501 days
664
- 2021 ஆம் ஆண்டு ஆசிய பசிபிக் ஸ்டீவி விருது விழாவில் Spice Health அமைப்பானது கோல்டு ஸ்டீவி விருதினை (Gold Stevie) வென்றுள்ளது.
- ஸ்பைஸ் ஹெல்த் என்பது Spice Jet நிறுவனத்தின் விளம்பரதாரர் அமைப்பினால் நிறுவப்பட்ட ஒரு சுகாதார நிறுவனமாகும்.
- இந்த நிறுவனத்திற்கு கோவிட் – 19 தொற்றுகாலத்தில் “மதிப்புமிக்க மருத்துவ ரீதியிலான புதுமைகளை” உருவாக்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Post Views:
664